krankenversicherung

Krankenversicherung - மருத்துவக்காப்புறுதி

உங்கள் மருத்துவக்காப்புறுதியை கூடிய கட்டணத்திலிருந்து குறைந்த கட்டணதிற்கு எம்மிடம் மாற்றம் செய்தல்.

மருத்துவக்காப்புறுதி நிறுவனங்கள் ஆண்டுக்கு ஒருமுறை கொண்டுவரும் புதிய நடைமுறைச்சலுகைகளுக்கு உங்கள் நலன்களைக்கருத்தில் கொண்டு மாற்றம் செய்து தருகின்றோம்.

மருத்துவக்காப்புறுதி தொடர்பான விரிவான அலோசனைகளை வழங்குதல்.

நீங்கள் விரும்பும் மருத்துவநிறுவனத்தில் காப்புறுதிசெய்ய அலோசனையும் உதவியும் வழங்குதல்.

Reiseversicherung: சுவிஸ் விசா எடுப்பதற்கான மருத்துவக்காப்புறுதியை மிகக்குறைந்த கட்டணத்தில் செய்து தருகின்றோம்.


 

Lebensversicherung

Lebensversicherung - ஆயுட்காப்புறுதி

உங்கள் ஆயுட்காப்புறுதியை நீங்கள் விரும்பும் தொகைக்கு ஏற்ப சீரான முறையில் செய்து கொடுத்தல்.

உங்கள் குழந்தைகளின் வங்கி சேமிப்புக்களை ஆயுட்காப்புறுதிக்கு மாற்றம் செய்து கூடிய பாதுகாப்புகளுடன் நன்மை அடையச்செய்தல்.

நீங்கள் விரும்பும் நம்பிக்கையான காப்புறுதி நிறுவனங்களில் உங்கள் ஆயுட்காப்புறுதியை செய்து கொடுத்தல்.

நீங்கள் விரும்பும் மருத்துவநிறுவனத்தில் காப்புறுதிசெய்ய அலோசனையும் உதவியும் வழங்குதல்.

ஆயுட்காப்புறுதியினால் நீங்கள் அதிக நன்மைகள் அடையும் முறையில் செய்து கொடுத்தலும் அலோசனைகள் வழங்குதலும்.


 

unfallversicherung

Autoversicherung - வாகனக்காப்புறுதி

உங்கள் வாகன காப்புறுதியை நல்ல காப்புறுதி நிறுவங்களில் சீரான முறையில் குறைந்த கட்டணத்தில் செய்து தருகின்றோம்.

கூடிய கட்டணத்தில் இருப்பவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் மாற்றம் செய்து வாகன காப்புறுதி சம்பந்தமான விரிவான அலோசனைகளை வளங்குகின்றோம்.

வாகன விபத்து உதவி (Panendienst) இலவசம்.